சித்தரகம்
Plumbago zeylanicaசித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica) என்றழைக்கப்படுà®®் இது, தென்னிந்திய பிà®°ாந்தியத்தை பூà®°்வீகமாகக் கொண்டது. தென்கிழக்கு ஆசியா, மற்à®±ுà®®் மலேசியா பகுதியில் செà®´ித்து வளரக்கூடிய இந்த à®®ூலிகைத் தாவரம், இந்தியாவின் கிழக்கு மற்à®±ுà®®் வடகிழக்கு à®®ாநிலங்களான பீகாà®°், à®®ேà®±்கு வங்காளம், மற்à®±ுà®®் தென்னிந்திய à®®ாநிலங்களில் வளர்க்கப்படுà®®் மருத்துவத் தாவரமாகுà®®்.
மருத்துவப் பயன்கள்
சித்தரகத்தின் வேà®°், வேà®°்ப்பட்டை மற்à®±ுà®®் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை, கசப்புத் தன்à®®ையைக் கொண்ட இதன் வேà®°், வியர்வைத் தூண்டியாகச் செயற்பட்டு சொà®±ி, தேமற் படை ஆகியவற்à®±ின் à®®ீது களிà®®்பாகப் பூசப்படுகிறது. இலை மற்à®±ுà®®் வேà®°் வயிà®±்à®±ுப் போக்கு போன்à®± ஜீரண கோளாà®±ுகளுக்கு மருந்தாகுà®®். உடல் எடைகுà®±ைப்பதற்கு உதவுà®®் வேà®°் கசாயம் தலை வழுக்கையினைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது.
FAQ
leadwort