உசைன் போல்ட்
வசிப்பிடம் கிங்சுடன், ஜமைக்கா
பிறந்த நாள் 21 ஆகத்து 1986 (அகவை 34)
உயரம் 1.95 m
(6 ft 5 in)
எடை 94 kg (207 lb)
நிகழ்வு |
நேரம் (நொடிகள்) |
இடம் |
தேதி |
சாதனைகள் |
குறிப்புகள் |
100 மீ |
9.58 |
பெர்லின், ஜெர்மனி |
16 ஆகஸ்ட் 2009 |
WR |
மேலும் இரண்டாவது துரித வேக சாதனையும்(9.63) தக்கவைத்துள்ளார் |
150 மீ |
14.35 |
மான்செஸ்டர், ஐக்கிய இராச்சியம் |
17 மே 2009 |
உலக சாதனை |
இதன் இறுதி 100 மீ தூரத்தை 8.70 நொடிகளில் ஓடியதே 100மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட மிகத்துரித நேரமாகும். இது ஏறத்தாழ மணிக்கு 41.38 km (25.71 mi) வேகத்திற்கு சமமானதாகும். |
200 மீ |
19.19 |
பெர்லின், ஜெர்மனி |
20 ஆகஸ்ட் 2009 |
WR |
மேலும் ஒலிம்பிக் சாதனையான 19.30
நொடி நேரத்தில் 200 மீ ஓடிய சாதனையைக் கொண்டுள்ளார்]]. |
300 மீ |
30.97 |
ஓஸ்த்ராவா, செக் குடியரசு |
27 மே 2010 |
மைக்கேல் ஜான்சனின் 30.85 நொடிகளுக்கு அடுத்தபடியான வேகமான ஓட்டமாகும். இந்நிகழ்வு ஐ.ஏ.ஏ.எஃபால் அங்கீகரிக்கப்படாத ஒன்று. |
|
400 மீ ஓட்டம் |
45.28 |
கிங்ஸ்டன், ஜமைக்கா |
5 மே 2007 |
||
4 × 100 மீ தொடரோட்டம் |
36.84 |
லண்டன், இங்கிலாந்து |
11 ஆகஸ்ட் 2012 |
|
யொஹான் ப்லேக், மைக்கேல் ஃப்ரேட்டர் மற்றும் நெஸ்டா கார்டர் ஆகியோருடன் இணைந்து நிகழ்த்தியது. |