TN Police Age Details 2020-21 | TNSURB

 

 தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

 

தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துவிட்டது.

 

காலிப்பணியிடங்கள் வெளியிட்டது, எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டதையும் வெளியிட்டது TNUSRB.

Post a Comment (0)
Previous Post Next Post